Wednesday 21 February 2018

22.02.2018

இன்று !


* ஹே விளம்பி வருஷம் தை மாதம் 10ம் தேதி 22.02.2018 வியாழக்கிழமை

* வளர்பிறை சஷ்டி திதி இன்று அதிகாலை 01:56 மணி வரை பின்னர் சப்தமி திதி

* பரணி நட்ச்சத்திரம் இன்று காலை 11:36 மணி வரை அதன்பின் கார்த்திகை நட்ச்சத்திரம்

* சித்த , மரணயோகம்

* சந்திராஷ்டமம் : சுவாதி , விசாகம்

* யோகம் : ப்ராமீயம்

* கரணம் : கரசை , வனசை

* நல்லநேரம் : காலை 10:30 மணி முதல் 12:00 மணி வரை

* ராஹுகாலம் : பகல் 01:30 மணி முதல் 03:00 மணி வரை

* எமகண்டம் : காலை 06:00 மணி முதல் 07:30 மணி வரை

* குளிகை : காலை 09:00 மணி முதல் 10:30 மணி வரை

* சூலம் : தெற்கு

* பரிகாரம் : தைலம்

* பொது : மாத கார்த்திகை